இயற்கை தந்த கொடை: தமிழகத்தின் அலையாத்தி காடுகள்

69பார்த்தது
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே 11,88,591 ஹெக்டேர் பரப்பளவில் திருவாரூர், தஞ்சாவூர், நாகை மாவட்டங்களில் பச்சை போர்வை போர்த்தியது போல் பரந்து விரிந்து காணப்படுகிறது அலையாத்தி காடுகள். இது ஆசியா கண்டத்திலேயே மிகப் பெரியதாகும். சுனாமி ஏற்பட்டபோது இந்த காடுகளால் முத்துப்பேட்டை பகுதி காப்பாற்றப்பட்டது. ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரம் எந்தவித அச்சமின்றி சென்று வரக்கூடிய வகையில் சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது.

நன்றி: Puthuyugam
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி