திருவள்ளூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம்
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பதிவான மழை அளவு விவரம் ஊத்துக்கோட்டை 2. 7 சென்டிமீட்டர் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை 2. 7 சென்டிமீட்டர் பூண்டி 2. 5 சென்டிமீட்டர் செங்குன்றம் 1. 9 சென்டிமீட்டர் சோழவரம் 2. 5 செண்டிமீட்டர். செம்பரம்பாக்கம் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.