திருவள்ளூரில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கோலாகலம்

53பார்த்தது
திருவள்ளூரில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு வண்ணமிகு கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன கிருஷ்ணர் சிலைகளை வைத்து கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தியை பொதுமக்கள் அனுசரித்தனர்.

திருவள்ளூரில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு வணிக நிறுவனங்கள் துணிக்கடைகள் வீடுகளில் கிருஷ்ணன் சிலைகளை வைத்து படையல் படைத்து கிருஷ்ணரை சிறு குழந்தைகளின் கால்களில் அரிசி மாவை கொண்டு கிருஷ்ணரின் பாதம் போன்று வீட்டு வாசல் முன்பு அமைத்து கிருஷ்ணர் திருவருவச் சிலை முன்பு படையல்களைப் வைத்து வழிபட்டனர். திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில்கிருஷ்ணரின் வண்ணமிகு சிலைகள் 100 ரூபாய் துவங்கி 500 ரூபாய் வரை விற்பனையாகியது. இதனை தங்களது வீடுகளுக்கு வாங்கிச் சென்று கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு கிருஷ்ணர் பொம்மை வைத்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி