ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் வெளியானது

52பார்த்தது
ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் வெளியானது
ஐபோன் 17 சீரிஸ் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி புதிய ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் அதிகபட்சம் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு அறிமுகமாகும் ஐபோன்கள், மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும். இந்த சீரிசில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் SE4 போன்ற மாடல்கள் இடம்பெறவுள்ளன. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலில் வேப்பர் சாம்பர் கூலிங் சிஸ்டம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி