வெறும் வயிற்றில் தினமும் 1 நெல்லிக்காயை சாப்பிடுவதால் நமது உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். இதில் இயற்கையாகவே உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை அகற்ற உதவுகிறது. இதில் ஆன்டிஆக்ஸிடென்ட், மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதனை தினமும் சாப்பிட்டால் மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.இதய ஆரோக்கியத்தை பாதுகாத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.