போலீஸாரின் வாகனங்களில் பாதுகாப்பாக பெண்கள் பயணிக்கும் திட்டம்

62பார்த்தது
போலீஸாரின் வாகனங்களில் பாதுகாப்பாக பெண்கள் பயணிக்கும் திட்டம்
சென்னையில், பாதுகாப்பு குறைவான பகுதிகளில் இரவு நேரத்தில் தனியாக பயணிக்க வேண்டிய பெண்கள் போலீஸாரின் வாகனங்களில் தங்கள் பகுதிகளுக்கு செல்லும் திட்டம் கடந்தாண்டு முதலே நடைமுறையில் இருந்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1091 என்ற எண் மூலம் காவல்துறை உதவியை பெறலாம் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவிய நிலையில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் இத்திட்டத்தை பயன்படுத்த உரிய தொலைபேசி எண்களைTN Fact check அமைப்பு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி