எண்ணெய் வளமிக்க அசாமில் தீக்குச்சிகளை நடாதீர்

85பார்த்தது
எண்ணெய் வளமிக்க அசாமில் தீக்குச்சிகளை நடாதீர்
அசாம் மாநிலத்தின் பாஜக அரசின் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை செய்து வருகிறார். அவரது பேச்சுகள் பொறுப்புள்ள முதலமைச்சரின் பண்புகளுக்கு எதிராக இருப்பதால் பல நேரம் கண்டனங்களுக்கு ஆளாகி வருகிறார் ஜனனி யாதுமானவ பிழைப்புக்காக அங்கு சென்ற மேற்கு வங்க முஸ்லிம்களை பங்கா தேஷிகள் என்று குற்றம் சாட்டி பதட்டத்தை தூண்டுவது அவரது வாடிக்கையாக உள்ளது என மஜக தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி