ஸ்டாலின், ராகுல் காந்தி அன்பான உரையாடல்!

82பார்த்தது
"அன்புச் சகோதரரே, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஒன்றாகச் சேர்ந்து சைக்கிளில் பயணித்து சென்னையை சுற்றிப் பார்க்கலாம்! ஏற்கெனவே ஒரு ஸ்வீட் பாக்ஸ் நான் தர வேண்டிய பாக்கி உள்ளது. நாம் சைக்கிள் ஓட்டிய பிறகு, என்னுடைய வீட்டில் இனிப்புகளுடன் கூடிய சுவையான தென்னிந்திய மதிய உணவை சாப்பிட்டு மகிழலாம்” என 'சென்னையில் எப்போது ஒன்றாக சைக்கிள் ஓட்டப்போகிறோம்' என ஜாலியாக கேள்வி எழுப்பியிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி