துறையூர் - Thuraiyur

திருச்சியில் இருந்து சபரிமலைக்கு சொகுசு பேருந்து

திருச்சியில் இருந்து சபரிமலைக்கு சொகுசு பேருந்து

திருச்சி அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வரும் 15ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை நாள்தோறும் இரவு 9 மணிக்கு திருச்சியில் இருந்து திண்டுக்கல் தேனி வழியாக சபரிமலைக்கு அதிநவீன சொகுசு மிதிவண்டிப் பேருந்து இயக்கப்பட உள்ளது. 60 நாட்களுக்கு முன் இந்த பேருந்துகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்து கொள்ள www.tnstc.in மற்றும் டி.என்.எஸ்.டி.சி யின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా