துறையூர்: குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை.

75பார்த்தது
துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் செல்வகுமார் இவருக்கும் சுகந்தி என்பவருக்கும் ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த செல்வகுமார் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இருகுறித்து அவருடைய தாய் அஞ்சலை அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற உப்பிலியபுரம் போலீசார் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி