அமெரிக்காவைச் சேர்ந்த மெரெடித் என்ற பெண், 3 ஆண்டுகள் கப்பலில் உலகை சுற்ற ஆசைப்பட்டு வீட்டை விற்று, வேலையை உதறிவிட்டு வந்துள்ளார். கப்பலின் உரிமையாளர் பயணத்தை ரத்து செய்ததால் அப்பெண் அதிர்ச்சியடைந்தார். இதற்காக வசூலிக்கப்பட்ட ரூ.4 கோடி பணத்தை, 3 தவணைகளாக திரும்ப தருவதாக கப்பல் நிறுவனம் உறுதியளித்துள்ளது. இது நிறைவேறாவிட்டாலும், துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.