துறையூர் பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது அவ்வப்போது சாரல் மழை பொழிந்தது இதில் கொப்பம்பட்டி பகுதியில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் துறையூரில் நான்கு மில்லி மீட்டரும் பச்சைமலை தென்புறநாடு பகுதியில் இரண்டு மில்லி மீட்டர் மலையும் பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.