துறையூர் எம்பி அலுவலகப் பணியை பார்வையிட்ட அமைச்சர் நேரு

72பார்த்தது
திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி சாலையில் புதிதாக அமைக்கப்பட உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடத்தை அமைச்சர் நேரு அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த நிகழ்வில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை சரவணன் வீரபத்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி