

ரயிலில் ஆபாச செயலில் ஈடுபட்ட ஜோடி (வீடியோ)
மும்பையில் லோக்கல் ரயிலில் இளம் காதல் ஜோடி ஒன்று கட்டி அணைத்து முத்தமிட்டுக்கொண்ட காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. காதலன் மடியில் அமர்ந்திருந்த அந்த பெண் இந்த ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார். ரயிலில் தங்களை சுற்றி பயணிகள் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் அந்த ஜோடி காதல் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த பயணி ஒருவர், அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பரவிட்டுள்ளார்.