1161 பணியிடங்கள்.. ரூ.69,000 சம்பளத்தில் CISF-ல் வேலை

54பார்த்தது
1161 பணியிடங்கள்.. ரூ.69,000 சம்பளத்தில் CISF-ல் வேலை
மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காவலர்/ டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 1161
* கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
* வயது வரம்பு: 18 வயது முதல் 23 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.21,700 - ரூ.69,100
* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, திறனறி தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 03.04.2025
* மேலும் விவரங்களுக்கு: https://cisfrectt.cisf.gov.in/

தொடர்புடைய செய்தி