கால்பந்து போட்டி: இந்திய அணியை வீழ்த்தி பிரேசில் ஜாம்பவான் வெற்றி

83பார்த்தது
கால்பந்து போட்டி: இந்திய அணியை வீழ்த்தி பிரேசில் ஜாம்பவான் வெற்றி
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று (மார்ச் 30) கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில், ஆல்-ஸ்டார் இந்தியா - பிரேசில் ஜாம்பவான் அணிகள் மோதின. ஆட்டத்தின் இறுதியில், 2-1 என்ற கோல் கணக்கில் ஆல்-ஸ்டார் இந்தியாவை, பிரேசில் ஜாம்பவான் தோற்கடித்தது. பிரேசில் தரப்பில் வயோலா மற்றும் ரிக்கார்டோ ஒலிவியரா தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியா தரப்பில் பிபியானோ பெர்னாண்டஸ் மட்டுமே ஒரு கோல் அடித்தார். இந்த போட்டியை நேரில் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரு ஸ்டேடியத்தில் குவிந்தனர்.

தொடர்புடைய செய்தி