IPL 2025 இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விசாகப்பட்டினம் மைதானத்தில் விளையாடவுள்ளன. இந்நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இதுவரை தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ள இரண்டு அணிகளும், 2 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 5 மற்றும் 6 என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.