கும்பமேளா அழகிக்கு ஏமாற்றம் - பாலியல் புகாரில் இயக்குனர்

77பார்த்தது
கும்பமேளா அழகிக்கு ஏமாற்றம் - பாலியல் புகாரில் இயக்குனர்
உபி மாநிலம், பிரயாக்ராஜில் நடந்த திரிவேணி சங்கமத்தில் வைரலாகிய கும்பமேளா அழகிக்கு, பட வாய்ப்பு கொடுப்பதாக கூறிய இயக்குனர் சனோஜ் மிஸ்ரா, பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இயக்குனரின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பாசிமணி விற்பனை செய்யும் பெண் மோனாலிசாவுக்கு, பட வாய்ப்புகள் கொடுப்பதாக கூறிய இயக்குனர், திரைப்படவாய்ப்பு தேடி வந்த வேறொரு பெண்ணிடம் அத்துமீறியதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி