அதிமுகவுடன் கூட்டணி இல்லை? அண்ணாமலை பதில்

67பார்த்தது
வரும் காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு கூறியிருந்தார். தற்போது இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எப்போதும் பேச்சை மாற்றி பேசுபவன் நான் இல்லை, வருங்காலத்தில் என்னை பார்ப்பீர்கள், எதையும் மாற்றி பேச மாட்டேன் என கூறியுள்ளார். இதனால் அதிமுக பாஜக கூட்டணி இல்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி