சமுதாய சுகாதார கட்டிட பணிகள்: ஆட்சியர் அதிரடி
சின்னசேலம் ஒன்றியம், காள சமுத்திரம் ஊராட்சி, காளசமுத்திரத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறு சமுதாய சுகாதார வளாகம் கட்டிட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்று(செப்.13) நேரில் பார்வையிட்டு திட்ட மதிப்பீடு, பணி தொடங்கிய நாள், கட்டுமானப் பொருட்களின் தரம், சரியான அளவுகளில் பணிகள் நடைபெற்று வருகின்றனவா என பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.