புதிய நியாய விலை கடை திறப்பு

50பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஒன்றியம், கரியாலூர் கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடைக் கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் எம் எஸ் பிரசாந்த் திறந்து வைத்தார்கள். உடன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் உள்ளார்.

தொடர்புடைய செய்தி