தென்கீரனூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் ஆய்வு

62பார்த்தது
கள்ளக்குறிச்சி ஒன்றியம் தென்கீரனூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் எம். எஸ்.பிரசாந்த் இன்று பார்வையிட்டு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் ஊராட்சி தொடர்பான பிற பணிகள் குறித்துகேட்டறிந்து ஆய்வு செய்தார். இதில் மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி