முதியவர் மாயம் போலீஸ் விசாரணை

81பார்த்தது
நல்லாத்துார் கிராமத்தில் காணாமல் போன முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயபாளையம் அடுத்த நல்லாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன், 76; இவர், கடந்த 16ம் தேதி பஸ் நிறுத்தம் வரை சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி