குழந்தைகள் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்காதா?

55பார்த்தது
குழந்தைகள் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்காதா?
வாழைப்பழம் ஆரோக்கிய உணவுப் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது. ஆனால், இதை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? என பெற்றோர்களிடம் கேள்வி உள்ளது. குழந்தைக்கு முதல் முறையாக வாழைப்பழம் ஊட்டும்போது, வாழைப்பழம் முழுமையாக பழுத்திருக்க வேண்டும். அதன் பிறகு, வாழைப்பழத்தை நன்றாக மசித்து, சிறிதளவு பாலுடன் உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம். வாழைப்பழம் சளி, இருமல் பிரச்சனையை அதிகரிக்காது. கோடை காலமாகவோ, குளிர் காலமாக இருந்தாலும் வாழைப்பழம் உங்கள் குழந்தைக்கு நல்லது.