மின்தடை பிரச்சனை.. எப்படி புகார் அளிப்பது?

75பார்த்தது
மின்தடை பிரச்சனை.. எப்படி புகார் அளிப்பது?
மின்தடை ஏற்படும்போது உங்கள் பகுதியில் உள்ள மின் ஊழியர்கள் சரியாக பதில் அளிக்கவில்லை என்றால் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிற மின் நுகர்வோர் அழைப்பு மையமான, “மின்னகத்தை” 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மேலும், www.tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக புகார்களை தெரிவிக்கலாம் என கூறப்படுகிறது. சென்னையில் நேற்று (செப்.12) இரவு மின்தடை ஏற்பட்ட நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி