கலசபாக்கம் - Kalasapakkam

திருவண்ணாமலை: பள்ளி நூற்றாண்டு விழாவில் எம்பி எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை: பள்ளி நூற்றாண்டு விழாவில் எம்பி எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தென்பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு நூற்றாண்டு நினைவு நுழைவு வாயிலை திறந்து வைத்து சிறப்புரையாற்றினர். உடன், கலசப்பாக்கம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார் மாவட்டப் பிரதிநிதி ராஜசேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


திருவண்ணாமலை