முன்னாள் முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

67பார்த்தது
திருவண்ணாமலை மத்திய , போளூர் தெற்கு ஒன்றிய கழக சார்பில், மாம்பட்டு பகுதியில்
முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் 77-வது பிறந்தநாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளர் L. விமல் ராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி. SS. கிருஷ்ணமூர்த்தி, தி. மத்திய மாவட்ட கழக செயலாளர்
L. ஜெயசுதா லட்சுமிகாந்தன்,
கழக செய்தி தொடர்பாளர் A. சசிரேகா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், ஒன்றிய சார்பணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், கிளை கழகசெயலாளர், மற்றும் நிர்வாகிகள், முன்னாள், உள்ளாட்சி கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி