வில்வாரணி நட்சத்திர கோயில் முருகர் ஆலயத்தில் தேர் திருவிழா.

71பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வில்வாரணி நட்சத்திர கோயில் முருகர் ஆலயத்தில் இன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே சிறப்பு அலங்காரங்கள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்த நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி