தி.மலை: காதணி விழாவில் கலந்து கொண்ட முன்னாள் எம்எல்ஏ

53பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் கிராமத்தில் இன்று நடைபெற்ற காதணி விழாவில் திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஜெயசுதா லட்சுமிகாந்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வின் போது அஇஅதிமுக கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி