திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

50பார்த்தது
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், இறையூர் ஊராட்சியில்,
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன்
தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் நெல்லிக்குப்பம் புகழேந்தி அண்ணவயல் கணேசன் சிறப்புரை ஆற்றினார்கள்.

உடன்,
புதுப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர்கள் சுந்தரபாண்டியன் கி. ஆறுமுகம் , கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர்கள் சுப்பிரமணியன் சிவக்குமார் , பொதுக்குழு உறுப்பினர் கா. சு. இளங்கோவன் , மாவட்ட ஆதிதிராவிடர் அணி தலைவர் மனோகரன், மாவட்ட பிரதிநிதி ராஜசேகர் , உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி