ஆரணி அருகே இறந்து கிடக்கும் மீன்களால் துர்நாற்றம்
கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் ஆரணி டவுன் கே. கே நகர் பகுதியில் பையூர் ஏரிக்கரை உடைந்து குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் ஏரி நீர் சூழ்ந்து வற்றிய நிலையில் நீரில் இருந்த மீன்கள் இறந்து அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது என அப்பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.