ஆரணியில் அதிகபட்ச மழை பதிவான விவரம்.

78பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது பகல் மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது மாவட்டத்தில் நேற்று முன் தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆரணி பகுதியில் 28 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி