திருவண்ணாமலையில் பக்தர்கள் கூட்டம்

68பார்த்தது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை கோலமாக அதிகரித்திருப்பதால் நாள்தோறும் திருவண்ணாமவை நகரம் விழாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, தொடர் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை வெகுவாக உயர்கிறது.

அதன்படி, ஆயுதபூஜை விஜயதசமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து விடுமுறை நாட்கள் அமைந்ததால் கடந்த 3 நாட்கள் நாடகளாகவே ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்த ளர் பரவலான மழை இருந்தபோதும், பக்தர்கள் வருகை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 4. 30 மணிக்கு வழக்கம்போல நடை திறக் கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் தடத்தன. தொடர்ந்து, அதிகாலை 5 மணி முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி