ஆரணி: அரசு சார்பில் திருமணம், எம்பி பங்கேற்பு

81பார்த்தது
தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்கள் சார்பில் திருமண விழா நடைபெறுகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரத்தில் உள்ள ஶ்ரீ புத்திர காமேஸ்வரர் ஆலயத்தில் அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன் கலந்து கொண்டு மணமக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட சீர்வரிசையை கொடுத்து வாழ்த்தினார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் R. சிவானந்தம், மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளர் DA. தட்சிணாமூர்த்தி, ஒன்றிய செயலாளர் SS. அன்பழகன் நகர செயலாளர் AC. மணி ஒன்றிய செயலாளர்கள் M. சுந்தர், துரைமாமது, S. மோகன் பேரூர் செயலாளர் K. கோவர்த்தன மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you