திருவண்ணாமலை வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

68பார்த்தது
திருவண்ணாமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற பணியை புறக்கணித்து மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் பெயர் திருத்தத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு எதிராக முழக்கமிட்டனர்.

தொடர்புடைய செய்தி