ஆரணியில் வி. சி. க. சார்பில் துண்டறிக்கை விநியோக பிரச்சாரம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் நடத்தும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு குறித்து துண்டறிக்கை விநியோக பிரச்சாரம் ஆரணி அண்ணாசாலை அருகில் இருந்து தொடங்கி வியாபாரிகளிடம் வழங்கினர். இந்நிகழ்வில் மேலிட பொறுப்பாளர் பாஸ்கரன் மாவட்ட செயலாளர் முத்து நகர செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.