மணப்பாறை - Manapparai

திருச்சியில் ஓட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டனர். பின்னர் இது புரளி என்று தெரிய வந்தாலும், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று(அக்.13) திருச்சியில் உள்ள பிரபல பிரீஸ் ஹோட்டல், கோர்ட் யார்ட், திலகவதி, கண்ணப்பா போன்ற நட்சத்திர ஹோட்டல்களுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் 4 ஹோட்டல்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా