வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

594பார்த்தது
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (அக். 14) காலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு நிலவக்கூடும். இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுக்கலாம் எனவும் இதன் காரணமாக 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.