ஆட்டுக்கறி சாப்பிடும் முன் இதை மறக்காமல் கவனியுங்கள்

54பார்த்தது
ஆட்டுக்கறி சாப்பிடும் முன் இதை மறக்காமல் கவனியுங்கள்
ஆட்டுக்கறி உடலுக்கு பலம் தரக்கூடியது மற்றும் சூட்டை தணிக்கக்கூடியது. ஆட்டின் குடல் பகுதியை போட்டி என்பார்கள். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். இதனால், அல்சர் பிரச்சனையும் தீரும். அதே நேரம் சிவப்பு இறைச்சியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகம் உள்ளது என்பதால், மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் குறைந்த அளவில் சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி