திருவைகுண்டம் - Srivaikuntam

தூத்துக்குடி: விமான நிலையத்திற்கு தேவர் திருமகன் பெயர்

தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மூன்றாவது மைல் பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பி எம் டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை பசும்பொன் செல்லும் வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்து உரிய அனுமதிச்சீட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்தனர் தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் முழு உருவ சிலைக்கு இன்று பி எம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மாநில தலைவர் இசக்கி ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதை தொடர்ந்து இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பசும்பொன் நோக்கி சென்றனர் தமிழக அரசு மதுரை விமான நிலையத்திற்கு தேவர் திருமகனார் பெயரை சூட்ட வேண்டும் மேலும் தேவர் திருமகனார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் விழாவின் போது 144 தடை உத்தரவு போடுவது ஏற்கத்தக்கது அல்ல என்ன தெரிவித்தார் தூத்துக்குடி மாநகர பகுதியில் இருந்து இன்று பசும்பொன்னுக்கு தேவர் திருமகனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்ற வாகனங்களை தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான காவல்துறையினர் கடும் சோதனை செய்த பின்பு காவல்துறையின் அனுமதி சீட்டு வழங்கப்பட்ட உரிமையாளர் உள்ள வாகனங்களை மட்டும் செல்ல அனுமதி அளித்தனர்

வீடியோஸ்


కరీంనగర్ జిల్లా