டிவி பார்க்கலாம் வா.. சிறுமியிடம் அத்துமீறிய பூசாரிக்கு தர்ம அடி

63பார்த்தது
டிவி பார்க்கலாம் வா.. சிறுமியிடம் அத்துமீறிய பூசாரிக்கு தர்ம அடி
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த வனிதா என்பவரின் 7 வயது மகளை எதிர்வீட்டில் வசிக்கும் கோயில் பூசாரி சேகர் அணுகினார். வீட்டில் டிவி பார்க்கலாம் வா என சிறுமியை அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி சோர்வாக இருப்பதை கண்டுபிடித்த வனிதா விசாரித்த போது உண்மை தெரிந்தது. இதனால், கோபமடைந்த வனிதா, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சேகரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தார்.

தொடர்புடைய செய்தி