சென்டர் மீடியனில் அரசுப் பேருந்து மோதி விபத்து (Video)

53பார்த்தது
வேலூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருத்தணி நோக்கி நேற்று (பிப். 24) சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து காட்பாடி அருகே வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். பேருந்து மோதியதில் அதன் பதிவு எண் பலகை உடைந்து சாலையில் விழுந்தது.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி