"செந்தாமரை" என குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்

68பார்த்தது
தூத்துக்குடி; நெல்லை மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு சென்னை புறப்பட தூத்துக்குடி விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலின்
நெல்லை கிழக்கு மாவட்ட மூலக்கரைபட்டி பேரூர் கழக கிளைச் செயலாளர் முருகையா பாண்டியன், சிதம்பர வடிவு தம்பதியரின் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு செந்தாமரை என பெயர் சூட்டினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி