நெல்லை: மக்கள் பணியில் கவனம்; திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் அட்வைஸ்
நெல்லை பொறுப்பு அமைச்சர் கேஎன். நேரு நேற்று நெல்லை வந்தார். அவர் நேற்று மாலை அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து திமுக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது உள்கட்சி பிரச்சனைகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் கட்சியின் வளர்ச்சி பணி உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கிதாக கூறப்படுகிறது.