மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-க்கு பதில் ரூ.2,000..?

62பார்த்தது
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-க்கு பதில் ரூ.2,000..?
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதனை விரிவுபடுத்தி முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை 2 கோடியே 15 லட்சம் பேர் பயனடைந்து வரும் நிலையில், ரூ.1,000-க்கு பதில் ரூ.2,000 ஆக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாம்.

தொடர்புடைய செய்தி