நடிகர் பிரபு இன்று நெல்லையில் அளித்த பேட்டியில், நடிகர் விஜய்க்கு எனது முழு ஆதரவு உண்டு எனது தந்தை ஆசியும் உண்டு. விஜய் இவ்வளவு தைரியமாக இறங்கி அடித்து நொறுக்குகிறார் என்றால் அவருக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் உள்ளது. விஜய் நல்ல பாதையில் செல்வார் என்ற நம்பிக்கை உள்ளது. நடிகர் விஜய் நல்ல நிலைக்கு வர வேண்டும் தெரிவித்தார்.