நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்என். ரவி விமானம் மூலம் இன்றுவதூத்துக்குடி வந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தற்போது நெல்லைக்கு வந்தடைந்தார். முன்னதாக ஆளுநர் வருகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் பார்த்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.