கல்லீரல் பிரச்னைகளை நெருங்கவிடாமல் தடுக்கும் காராமணி

78பார்த்தது
கல்லீரல் பிரச்னைகளை நெருங்கவிடாமல் தடுக்கும் காராமணி
காராமணி என்பது பயத்தங்காய், தட்டைப்பயிறு என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. குளிர்ச்சியை தரக்கூடிய இந்த பயறில் நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், புரதச்சத்து போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகம் உள்ளன. காராமணியை அடிக்கடி சாப்பிடுவதால் கல்லீரல் பிரச்னைகள் நெருங்குவதில்லை, இதனால் மஞ்சள் காமாலை நோய்கள் ஏற்படாமலும் தடுக்கப்படுகின்றன. வாயுப் பிரச்னை இருப்பவர்கள் காராமணியை தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி