நெல்லை அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும் மணிமுத்தாறு அருவி பகுதியில் பெய்த மழையின் காரணமாக அருவியில் நீர்வரத்து அதிகரித்திருப்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று மணிமுத்தாறு அருவிக்கு சூழல் சுற்றுலாவிற்கு வரும் பொதுமக்கள் அருவியில் குளிப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறை அறிவித்துள்ளது.