நெல்லை: பனை விதை நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த ஆட்சியர்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் வட்டம் விஜயாபதி ஊராட்சியில் குளங்கள் அரசு சார்பில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புனரமைக்கப்பட்ட குளங்களின் கரைகளில் பனைமர விதைகள் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் ஊராட்சி தலைவர் பிற அதிகாரிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பனை விதை நடும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.